வகுப்பறையில் காணப்படும் பொருட்கள்
37 tarjetas imprimibles en Tamil para aprender el tema de Objetos de clase
- மடிக் கணினி - ordenador portatil
- மாணவன் - alumno
- மேசை - escritorio
- கரும்பலகை - pizarra
- சுண்ணாம்புக் கட்டி - tiza
- வெண்பலகை - pizaron
- வெண்பலகைக்கான பேனா - marcador de pizarra
- பள்ளிப்பை - mochila
- புத்தகம் - libro
- குறிப்பேடு - cuaderno
- தாள் - hoja de papel
- பேனா - lapicera
- பென்சில் - lapiz
- குறியீட்டு பேனா - marcador
- பென்சில் பெட்டி - estuche
- பென்சில் திருகி - sacapuntas
- அளவுகோல் - regla
- அழிப்பான் - borrador
- பசை - pegamento
- கத்தரிக்கோல் - tijeras
- கணித கோணம் அளவுகோல் - transportador
- கணித அளவுகோல் - compass
- அபாகஸ் - abaco
- கணிப்பான் - calculadora
- பூகோளம் - globo terraqueo
- நுண்ணோக்கி - microscopio
- புத்தக அலமாரி - estante para libros
- கால அட்டவணை - calendario
- எண்கள் - numeros
- எழுத்துக்கள் - letras
- கையெழுத்து பயிற்சி - trace
- பள்ளி பேருந்து - autobus escolar
- மதிய உணவு பெட்டி - lonchera
- வகுப்பறையில் காணப்படும் பொருட்கள் - Objetos de clase
- பள்ளிக்கூடம் - escuela
- ஆசிரியர் - profesora
- கணினி - ordenador